தேமுதிக விருப்ப மனு விநியோகம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில் 3 நாட்களக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15 மாலை 5 மணி வரை தேமுதிக விருப்பமனு அளிக்கலாம் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.