அக்காவை அரிவாளால் சரமாரி வெட்டி கொன்ற தம்பி-பரபரப்பு

நெல்லை மாவட்டம் தேவர்குளம் தச்சி குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர்களது மகள் ராதிகா (28). மகன் கண்ணன் ( 25). ராதிகாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஆணுடன் நீண்ட நாட்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் ராதிகாவின் தம்பி கண்ணனுக்கு தெரிய வருகிறது. உடனே கண்ணன் தனது அக்கா ராதிகாவை அந்த ஆணுடன் இருக்கும் பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்திருக்கிறார். ஆனால் ராதிகா அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து […]