அதிராம்பட்டினம் சந்தனகூடு திருவிழா.. கோலாகலம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் தர்காவில் சந்தன கூடு அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் செய்கு நசுருதின் வலியுல்லா தர்காவில் 538 ஆம் ஆண்டு கந்தூரி விழா சென்ற 21ஆம் தேதி கொடி ஊர்வலம் நகர்வலம் வந்து தர்கா அருகாமையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அதிலிருந்து விழா நடந்து வந்தது .இன்று கந்தூரி விழாவை முன்னிட்டு ஜொலிக்கும் மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு தர்காவை சுற்றி வலம் வந்தது. பின்னர் தர்கா முன் நிறுத்தப்பட்டு தர்காவில் சந்தனம் […]

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி நிர்வாகி காதர் ஷெரீப் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அல்ஹாஜி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்தனர். பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் […]

அதிராம்பட்டினத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதிஸ்டாலினின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி, அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. சிறப்பு முகமை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு […]

அதிராம்பட்டினம்-கலைஞர் நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு..

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் கலைஞர் மு கருணாநிதி நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் இன்று திறப்பு விழா நடைபெற்றது நகராட்சி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் செழியன் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை நகர மன்ற தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அப்துல் கரீம் நகர் மன்ற துணைத் தலைவர் இராம குணசேகரன், […]