அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் டிச.24 – ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல 6 முதல் […]