அரசு பஸ்சில் பெண்களிடம் ரகளை- ரத்த வௌ்ளத்தில் கிடந்த ஆசாமி
கோவை அரசுப் பேருந்துகளில் போதை ஆசாமிகளின் ரகளைகளும், பயணிகளின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகி வரும் நிலையில், இன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெண்களை போதையில் ஆபாசமாக திட்டி தர்ம அடி கொடுத்த ஆசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரத்தக் காயங்களுடன் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவைபுதூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், முன்பக்கப் படிக்கட்டில் ஏறிய சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், […]
அரசு பஸ்சில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி-10 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே இன்று நிகழ்ந்த கோர விபத்தில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்று பேருந்தின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த 20 அடி ஆழப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஏராளமான துவரம் பருப்பு மூட்டைகள் நெடுஞ்சாலையிலும் பள்ளத்திலும் […]
மின்மாற்றியில் மோதிய அரசு பஸ்.. அரியலூரில் பரபரப்பு
அரியலூர் மாவட்டம், அரியலூரிலிருந்து சுத்தமல்லி, ஆலம்பள்ளம், காசாங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி வழியாக கும்பகோணம் செல்லும் அரசு பஸ் இன்று காலை அரியலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. ஆலம்பல்லம், காசாங்கோட்டை கிராமங்களுக்கு இடையே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்துக்கு வழி விடுவதற்காக அரசு பஸ்சை ஓட்டுநர் ராஜ்குமார், சாலையின் இடது ஓரம் வரை பேருந்தை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் இருந்த மின்மாற்றியில் பேருந்து மோதியுள்ளது. இதனால் […]
தஞ்சை-பயணிகள் ஏற்றுவதில் தகராறு- ஓட்டுநர்கள் வாக்குவாதம்
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது இதில் 46 தனியார் ஆமினி பேருந்து இயங்கி வருகிறது காலை நேரம் ஏழு மணி அளவில் வேலைக்கு செல்பவர்களும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பேருந்தில் பயணம் செய்வதால் அதிக கூட்டம் நெறிசல் நிறைந்த பகுதியாக பழைய பேருந்து நிலையம் காணப்படும் இதனால் அரசு பேருந்துக்கும் ஆம்னி மினி பேருந்து ஓட்டுநர்களுக்கும் எப்பொழுதும் மோதல் ஏற்படும் இதில் இன்று காலை […]