ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
சென்னையில் வேலை பார்த்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள், பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பள்ளி அரையாண்டு விடுமுறை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை வரவுள்ளது. இதையொட்டி, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். பலர் ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு செய்து வருகின்றனர்.தொடர் விடுமுறையையொட்டி, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை […]