துப்பாக்கி சூடு நடத்திய தந்தை மகன்… 16 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஹனுக்கா என்ற யூத திருவிழாவையொட்டி, போண்டி கடற்கரைக்கு நேற்று சுமார் 1,000 யூதர்கள் வந்திருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென்று கடற்கரையில் நின்றிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு சம்பவத்தைப் பார்த்து பீதியடைந்த பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடினர். இந்த தாக்குதலில் முதல் கட்டமாக 11 பேர் பலியாகினர். 2 போலீசார் உட்பட 42 […]
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை… இன்று முதல் அமல்
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குபட்ட சிறுவர், சிறுமியர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்பட அனைத்து வகையான சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், சிறுவர், சிறுமியரின் சமூக வலைதள கணக்குகளை நீக்கவில்லையென்றால் சமூக ஊடக நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி வரை அபராதம் விதிக்கவும் மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை […]