ஊட்டியில் கஞ்சா விற்ற போலீஸ்காரர் அதிரடி கைது: எஸ்பி நிஷா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்த நசீர் அகமது (26), கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 21-ஆம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில், குரூஸ் என்பவர் கஞ்சா விற்றதற்காகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போலீஸ்காரர் நசீர் அகமதுவுக்கு இதில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த நசீர் அகமது தலைமறைவான நிலையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் கோவையில் வைத்து […]

ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர் கைது

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த குரூஸ் (26) என்ற இளைஞர் கடந்த 21ம் தேதி உதகையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். விற்பனை செய்ய எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்படுகிறது என போலீசார் குரூஸிடம் நடத்திய விசாரணையில் உதகை நகர போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது(26) என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் கஞ்சா விற்பது தொடர்பான விஷயம் காவல்துறையினருக்கு தெரிந்து விட்டதால் காவலர் நசீர் […]