கணவருக்கு மது கொடுத்து ‘ரோஸ் டே’ கொண்டாட்டம்: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்கு
‘ரோஸ் டே’ கொண்டாட்டத்தின் போது கணவருக்கு மதுவை வழங்கி வீடியோ வெளியிட்ட சமூக வலைதள பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஞ்சன் குமாரி என்பவர், சமூக வலைதளங்களில் சுமார் 3 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பியூட்டி பார்லரில் அமர்ந்து கொண்டு போஜ்புரி பாடலுக்கு கைத்துப்பாக்கியுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். முன்னதாக உரிமம் பெற்ற துப்பாக்கியை […]