கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 1,50,008 ருத்ராட்சங்களுடன் சிவலிங்கம்
ஐப்பசி பௌர்ணமி அண்ணாபிஷேக தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தி எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 13 அடி உயர உள்ள சிவலிங்கம் 8 அடி உயர பார்வதி தேவி சாமேதிரராய் தெய்வங்கள் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது மேலும் பஞ்சமுக ஐஸ்வர்யா சதாசிவ ஹோமம் மற்றும் சிவலிங்கத்திற்கு தீர்த்தம் ஊற்றி பொதுமக்கள் வழிபட்டனர். ஒரு லட்சத்தி ஐம்பதாயிரத்தி எட்டு 150008 ருத்ராட்சங்களை கொண்டு […]