செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ எல்லைக்கால் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சாலையை மூதாட்டி ஒருவர் கடந்துள்ளார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி ஏ.லோகேஷ் என்பவர் ஓட்டி வந்த கல்லூரி பஸ் அந்த மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். . விபத்தில் இறந்த மூதாட்டிக்கு 75 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊர் என்பது […]