இந்தூர் கல்லூரிக்குள் புகுந்து பஜ்ரங் தளம் ரகளை:காதலர் தின வார கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு
இந்தூர் கல்லூரியில் நடந்த மாணவர் நிகழ்ச்சியில் புகுந்து பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கல்விப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வியாபாரத் திறனை வளர்க்க அவ்வப்போது விற்பனை கூடங்களை அமைப்பது வழக்கம். கடந்த காலங்களில் காதலர் தினத்தை ஒட்டி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது சில அமைப்புகள் பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தன. இந்நிலையில் நேற்று காதலர் தின வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் பூக்கள் […]