காதல் விவகாரம் – தந்தை வெட்டி படுகொலை

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அல்சகுடி பகுதியை சேர்ந்தவர் விவேக் (24). இவருக்கும் திருமணமான பெண்ணிற்கும் தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் விவேக்கை அரிவளால் வெட்ட வந்துள்ளார். அப்போது விவேக்கின் தந்தை மூர்த்தி தடுக்க சென்ற போது அவர் மீது வெட்டு விழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மூர்த்தி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு-வாலிபர் தற்கொலை-கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்த் குமார் (26) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார் இவரும் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவியான 16 வயது சிறுமி ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை மாணவியின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் மாணவியின் வீட்டிற்குச் சென்ற வசந்த் குமார், இருவரும் தற்கொலை […]

காதல் விவகாரம்-ஆசிரியை வெட்டி கொலை.. தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காவியாவும் – பாபநாசம் பகுதி சேர்ந்த அஜித்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவியாவிற்கு வேறு இடத்தில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த காவியாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் காவியா சம்பவ இடத்தில் […]