நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்
பிரபல மலையாள நடிகர், திரைக்கதையாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஸ்ரீனிவாசன் (69) கொச்சியில் காலமானார். 4 தசாப்தங்களாக மலையாள சினிமாவின் முக்கிய தூணாக விளங்கிய இவர், சமூக விமர்சனங்கள் கலந்த நகைச்சுவை படங்களுக்கு பெயர் பெற்றவர். சந்தேசம், நாடோடிக்காட்டு போன்ற பல கிளாசிக் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். கொச்சி திரிபுனித்துரா தாலுகா மருத்துவமனையில் இன்று (டிச., 20) அவரது உயிர் பிரிந்தது. 1976ஆம் ஆண்டு ‘மணிமுழக்கம்’ […]
KGF பட நடிகர் காலமானார்..
கேஜிஎஃப் (KGF) திரைப்படத்தில் ஹரிஷ் ராய் நடித்த ஒரு முக்கிய வில்லன் பாத்திரத்தின் பெயர் சச்சா. இவர் கதையில் ராக்கி பாயின் (Yash நடித்த) நெருக்கமான நண்பர் மற்றும் முக்கிய சகோதரராக விளங்கினார். இவர் புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்தார், சமீபத்தில், கோபி கவுத்ரு, உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகரை சந்தித்து, ஹரிஷ் ராய் நிதி உதவி கேட்டு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்த காணொளியை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். உடல்நிலை மேம்பட்டால் மீண்டும் நடிப்புக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்த அவர், தனது […]