உதய்பூர் கோட்டையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்?

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில், இரு குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த திருமணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்வை ஆவணப்படமாக படமாக்கி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட இரு நடிகர்களும் முடிவு […]