16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளத் தடை? – கோவா அரசு தீவிர ஆலோசனை
ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி, கோவாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இளம் தலைமுறையினர் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க, ஆஸ்திரேலிய அரசு அண்மையில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை விதித்ததுடன், விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதேபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியாவிலும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆராய […]
கோவா கேளிக்கை விடுதியில் தீ விபத்து… 25 பேர் பலி…பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு
வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த இடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மற்றும் மாநில தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிர்ச் பை ரோமியோ லேன் என்ற இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. […]
கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை… பிரதமர் மோடி திறந்து வைத்தார்
தெற்கு கோவாவின் பர்தகாலி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக 77 அடி உயரம் கொண்ட வெண்கல ராமர் சிலையை பிரதமர் நரேந்திர திறந்து வைத்தார்.குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதர், இந்த ராமர் சிலையை உருவாக்கியுள்ளார். மேலும், இது உலகின் மிக உயரமான ராமர் சிலை என கோவா பொதுப்பணித்துறை மந்திரி திகம்பர் […]
கோவா… நாளை 77 அடி உயர ராமர் சிலை…பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ராமரின் 77 அடி வெண்கல சிலை நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை, பூஜைகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது. நாளை பிற்பகல் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக மடத்தின் வளாகத்தில் ஒரு சிறப்பு ஹெலிபேட் அமைக் கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ராமரின் சிலையை […]