தஞ்சையில் 5ம் தேதி ரயில் மறியல்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தஞ்சையில் இன்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் தியாகராஜன், மாநில பொருளாளர் வீரப்பன், மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர தலைவர் காமராஜ் வரவேற்றார்.இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளித்ததை கண்டித்து தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .இதையடுத்து மாநிலத் தலைவர் பழனியப்பன் நிருபர்களுக்கு […]