சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை.. 20 லட்சம் கேட்டு தம்பதி தொல்லை

பெங்களூரில் ஆசையாக நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டிய சாப்ட்வேர் இன்ஜினியர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் புதிதாக கட்டும் கனவு இல்லத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதி வைத்த 10 பக்க கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும்ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய உஷா நம்பியார் – சசி நம்பியார் என்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் ஒயிட்பீல்டில் […]

சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை-திருச்சியில் பரிதாபம்

திருச்சி கே கே நகர் இந்திரா நகர் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 55. இவர் எல் ஐ சி காலனி, வெங்கடேஸ்வரா தெருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார் . இந்த நிலையில் கடந்த 21ம் தேதி முதல் புதிய தொழில் திட்டம் குறித்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர் தனது மனைவியிடம் கூறிவிட்டு அலுவலகத்திற்கு வந்தவர் கதவை தாளிட்டு உள்ளே தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இந்த […]