எம்பி-க்கள் சஸ்பெண்ட்: பாஜக அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம்

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுத்ததோடு, அதற்கு நியாயம் கேட்ட தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், மாணிக் தாகூர் உள்ளிட்ட 8 பேரை சஸ்பெண்ட் செய்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச […]