சுந்தர்.சி.விலகல் ஏன்- கமல் விளக்கம்

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள் நாம் அது நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும் சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேட்டி… பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள். நாம் அது நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும்.அது மாபெரும் வெற்றி தான் வெற்றியாளர்களின் சந்தோஷம் அது.அதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதா என்று தான் […]