சென்னையின் சாலைகளை அலங்கரித்த டபுள் டக்கர் பஸ்
சென்னையின் அடையாளமாக விளங்கிய டபுள் டக்கர் பேருந்து 1970 ஆம் ஆண்டில் இருந்து தாம்பரம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்றதால் 2008 ஆம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழக அரசு இரண்டு அடுக்கு பேருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்க திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து 20 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் அமெரிக்க […]