திருப்பதி லட்டு நெய் கலப்படத்தில் ரூ.234.51 கோடி முறைகேடு

திருப்பதி லட்டு வழக்கில் ரூ.234.5 கோடி பணத்தை ஹவாலா மூலம் நாட்டின் பல்வேறு மாநிலத்தின் வழியாக மாற்றியதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பதில் முறைகேடுகள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த விஷயத்தில் முக்கிய கூறுகளை அடையாளம் கண்ட நிலையில் அமலாக்க இயக்குநரகம் இதில் தலையிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் […]

மீண்டும் பரபரப்பை கிளப்பிய சந்திராபு நாயுடு- திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்

திருப்பதி லட்டில்குளியலறைகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திராவில், கடந்த 2019 – 24 வரையிலான காலக்கட்டத்தில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல் வராக இருந்தார். இதையடுத்து, நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான […]