காதலனுடன் ஓடிய புதுப்பெண்: திருமணமான 45-வது நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (32). இளம் விவசாயியான இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த ஹரீஷ், நாளடைவில் தனது மனைவியின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்டுள்ளார். விசாரணையில், அவரது மனைவி திருமணத்திற்கு முன்பே ஒரு வாலிபரைக் காதலித்ததும், திருமணத்திற்குப் பிறகும் அவருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரீஷின் மனைவி தனது காதலனுடன் வீட்டை […]