சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்
கோவை மாவட்டம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வால்பாறையில் மிகவும் சிறப்பு வாய்ந்த அணைகளில் ஒன்றான சோலையார் அணை கடந்த 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்தியாவின் இரண்டாவது அணையாகும். மேலும் தற்போது மழைப்பொழிவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அணையின் மூன்று செட்டர்கள் பழுது நீக்கி புரணமைப்பு பணிகள் பல கோடி ரூபாயில் நடைபெற்ற வருகிறது. இதனால் இனிவரும் காலங்களில் வரும் மே […]
டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்
மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திற்கான திரி தயாரிக்கும் பணி 21.11.25 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மலைக்கோட்டை அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள 40 அடி உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி துணிகளால் செய்யப்பட்ட திரியில் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய் நல்லெண்ணெய் நெய் ஆகியவை கலந்து ஊற்றி மகாதீபம் ஏற்றப்படுகிறது. […]