பிப்ரவரி 7-ல் விருதுநகரில் திமுக இளைஞர் அணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:00 மணி அளவில், விருதுநகர் ‘கலைஞர் திடலில்’ மாபெரும் “தென் மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு” நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது தென் மண்டலத்திற்கான இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சரும் […]