பொள்ளாச்சி நகராட்சியில் பொங்கல் வைத்து வழிபாடு
பொள்ளாச்சி நகராட்சியில் தைத்திருநாள் முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்த நகராட்சி தலைவர். பொள்ளாச்சி-ஜன-14 உலகம் முழுவதும் தைத்திருநாள் பொங்கல் முன்னிட்டு கோலப்போட்டி கயிறு இழுக்கும் போட்டி கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இதில் நகராட்சி ஆணையாளர் குமரன் துணைத் தலைவர் கௌதமன் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் […]
வால்பாறை…புதைத்த சடலம் வௌியே கிடந்த அவலம்.. கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்துள்ளது இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, வருவாய் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவப்பகுதிக்கு சென்று பார்த்தபோது சமீபத்தில் அப்பகுதியில் புதைக்கப்பட்ட ஒரு பெண் சடலம் வெளியே கிடந்துள்ளது அதைத்தொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த உடலை மீண்டும் நல்லடக்கம் செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட […]