பைக் தரேன்-கார் தரேனு சொல்ல நான் என்ன பிக்காளி பயலா?…. விஜய்யை விமர்சித்த சீமான்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் மகாலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 76 வது பிறந்த நாள் எழுச்சி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முத்துகேசவன் என்பவரையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக எழில் இளவரசி ஆகியோரை வேட்பாளராக அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில் பேசிய சீமான், “சிவன் ஆட்டத்தை பார்த்து இருப்பீர்கள், […]