ஜனநாயகன் படத்திற்கு ராகுல் ஆதரவு
விஜய் தனது ஜனநாயகன் படன் தான் கடைசி என்றும் , அதன் பிறகு முழு நேர அரசியல் பணியில் ஈடுப்பட போவதாக அறிவித்தார். இந்த சூழலில், ஜன நாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியது. ஏற்கெனவே இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி […]
”ஜனநாயகன்” படத்திற்கு தடை- 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்தது. ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மறுதணிக்கை செய்ய உத்தரவிடப்பட்ட ஆணையை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்பளித்திருந்தார்.
தந்தை பெரியார் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை
தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தந்தை பெரியாரின் படத்திற்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத் தலைவ ர் அரு.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், துணை மேயர் லியாகத்தலி,மற்றும் கழக நிர்வாகிகள் த.சந்திரசேகரன், மதியழகன் , சண்முகம் ,ராஜேஷ், செந்தாமரை பாலு , கவிஞர் மரிய எட்வின்,ஆனந்த்,சதீஷ், ரவிச்சந்திரன் […]
பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு முதல்வர் மரியாதை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கம் இல்லத்தில் மரியாதைசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியரின் இல்லத்திற்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள், திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற […]