புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வரும் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகையை ஒட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். அவரது பயணத் திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழாவில் அவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். பல்கலைக்கழகத்தின் […]