புதிய உச்சம் தொட்ட தங்கம்- ஒரு சவரன் ரூ.1.11லட்சம்

ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 450 உயர்ந்துள்ளது தங்கம். தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,11,200- புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூபாய் 450 உயர்ந்து 13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க் சொத்து மதிப்பு- 600 பில்லியன் டாலர்-புதிய உச்சம்

எலான் மஸ்க் உலகின் முதல் 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட நபராக வரலாற்று சாதனை படைத்துள்ளார். பல்வேறு நிதி நிறுவனங்களின் தரவுகள் இதைக் உறுதிப்படுத்தியுள்ளன. சொத்து மதிப்பு உயர முக்கிய காரணங்கள். அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-ன் சந்தை மதிப்பு சுமார் 800 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் மஸ்க்கிற்கு 42% பங்குகள் உள்ளன. இதுவே அவரது சொத்து அதிகரிக்க முதன்மை காரணமாகும். டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளும் இந்த ஆண்டில் […]