பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை… கணவன் கைது
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 29). இவருடைய கணவர் சிலம்பரசன்(32), ஆவடி சிறப்பு காவல்படை போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. போலீஸ் தம்பதியான இவர்கள், எழும்பூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு முன்பு புவனேஸ்வரி தனக்கு தெரிந்த ஒருவருக்கு ரூ,60 ஆயிரம் கடனாக […]
வழிதவறி அழுத 2 வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்
விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் லிவியா குழந்தையை மீட்டு ஆசுவாசப்படுத்தினார். பின்னர், மறைமலைநகர் காவல்துறையினர் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே, […]