கஞ்சா புகைத்ததை பெற்றோரிடம் கூறியதால் அடி, உதை…4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் 16, 17 வயதுடைய சிறுவர்கள் 4 பேர் கஞ்சா புகைத்தாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவர்களின் பெற்றோர், அந்த சிறுவர்களை கண்டித்துள்ளனர். இதற்கிடையில். தங்களை பெற்றோரிடம் அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள்தான் காட்டிக் கொடுத்ததாக அந்த 4 பேருக்கும் தகவல் கிடைத்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும், அந்த 2 சிறுவர்களை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ சமூக […]
காதலை பெற்றோர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். திடீரென படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமியை காணவில்லை என சோமங்கலம் போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார், சந்தேகத்தின் பேரில் நல்லூர் பகுதியை சேர்ந்த நவமணி என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நவமணி, பாலியல் தொல்லை […]