பேருந்து – பைக் நேருக்கு நேர் மோதல்: டியூஷன் முடிந்து திரும்பிய மாணவன் பலி
குன்றத்தூர் அருகே அரசு பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிளஸ்-2 மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குன்றத்தூர் அடுத்த இரண்டாம்கட்டளை, சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் சரவணன் (17), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் டியூஷனுக்குச் சென்றுவிட்டு, தனது பைக்கில் சரவணன் வீட்டிற்குப் புறப்பட்டார். குன்றத்தூர் – பல்லாவரம் பிரதான சாலையில் ஆண்டாள்குப்பம் அருகே அவர் […]