ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு… போலீஸ் குவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை தமிழகத்திலே அமமுக கைப்பற்றியது. அதில் அப்போது அமமுகவில் இருந்த மா.சேகர் பேரூராட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் அவர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் பேரூராட்சிக்கு உரிய நிதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த நான்கரை ஆண்டு காலமாக எந்த ஒரு பணிகளும் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அதிமுக மத்திய மாவட்ட செயலாளரும் ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் தலைமையில் […]