முடிந்தது பொங்கல் விடுமுறை: பேருந்து நிலையங்களில் குவியும் கூட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்புவோரின் கூட்டம் இன்று உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட 5 நாள் விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, சொந்த ஊர் வந்த மக்கள் நேற்று முதலே மீண்டும் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கினர். இன்று காலை முதலே நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் […]