குடியரசு தின பாதுகாப்பு பணி: மயங்கி விழுந்த போலீஸ் அதிகாரி பலி

மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில், குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாராஷிவ் மாவட்டம் உமர்கா பகுதியில் உள்ள தல்மோத் சோதனைச் சாவடியில், காலையில் இருந்தே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். விழாவின் ஒரு பகுதியாக, தேசத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கவுரவம் செலுத்தும் […]