நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்
பிரபல மலையாள நடிகர், திரைக்கதையாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஸ்ரீனிவாசன் (69) கொச்சியில் காலமானார். 4 தசாப்தங்களாக மலையாள சினிமாவின் முக்கிய தூணாக விளங்கிய இவர், சமூக விமர்சனங்கள் கலந்த நகைச்சுவை படங்களுக்கு பெயர் பெற்றவர். சந்தேசம், நாடோடிக்காட்டு போன்ற பல கிளாசிக் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். கொச்சி திரிபுனித்துரா தாலுகா மருத்துவமனையில் இன்று (டிச., 20) அவரது உயிர் பிரிந்தது. 1976ஆம் ஆண்டு ‘மணிமுழக்கம்’ […]
மலையாள நடிகர் திலீப் விடுதலை
2017ல் நடிகையை கடத்தில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறிய வழக்கில் இருந்து நடிகர் திலீப் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏ1 முதல் ஏ8 வரை 6 பேர் குற்றவாளிகள் என கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 8வது குற்றவாளியாக நடிகர திலீப் சேர்க்கப்பட்ட நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் தீர்ப்பானது. நடிகர் திலீப்பிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். […]