மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்-ராமதாஸ் கடும் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- காஞ்சிபுரத்தில் பணியாற்றி தற்போது அரியலூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் நீதிக்கு எதிராக உள்ளது. மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தன்னிடம் வரும் வழக்குகளில் வழக்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டிருப்பின் அவர்கட்கான சட்டப்படியான நிவாரணத்தை தொடர்ந்து 26 ஆண்டுகளாக நீதிக்கு உட்பட்டு வழங்கி வந்தவர். பல்வேறு வழக்குகளை அவர் கையாண்ட விதம் நீதித்துறை வழக்கறிஞர்கள் மற்றும் பொது ஜன […]