ஆந்திராவில் பயங்கரம்: மின்கசிவு காரணமாக 40 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சர்லங்கா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று இரவு அங்குள்ள ஒரு குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது கிளம்பிய தீ, காற்றின் வேகத்தில் மளமளவென அருகில் இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. வீடுகள் அடுத்தடுத்து நெருக்கமாக இருந்ததால், தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். […]
கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்
வெள்ளியணை அருகே பிரசன்ன கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்: ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர். கரூர் மாவட்டம், வெள்ளியணை பேருந்து நிறுத்தம் பின்புறம் 700 ஆண்டு பழமையான அருள்மிகு பிரசன்ன கல்யாண வெங்கட்ராமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் அர்ச்சகர் பூஜை செய்வதற்காக […]
மின்கசிவு… ரூ.25 ஆயிரம்-வீடு முழுவதும் எரிந்து நாசம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றியம்கொடுமாம்பள்ளி பகுதியில் மின் கசிவின் காரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பள்ளி பகுதியில் வசித்து வரும் சிவகாமி கணவர் அன்பு (35) என்பவர் திருப்பத்தூரில் பிரபலமான கிருஷ்ணா சில்க்ஸ் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார் இவரது வீட்டில் திடீரென சத்தம் கேட்டு வீட்டில் அருகில் இருக்கும் மோகன் சென்று பார்த்தபோது திடீரென மின் கசியின் காரணமாக […]