திருப்பத்தூரில் 2வது வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு.. திமுக ஏற்பாடு
• ’ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்பதை உறுதிசெய்யும் வகையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. • திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடியில் நடைபெறுகிறது. • வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 15 கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது • 47 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1.50 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். • திமுகவின் […]
பொங்கல் பண்டிகை- தஞ்சையில் கரும்பு விற்பனை மும்முரம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை முன்னிட்டு அச்சு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படும். பொங்கல் பண்டிகை அன்று காலை பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி விட்டனர்.இதற்கு ஏற்றார் போல் பொங்கல் பண்டிகையில் முக்கிய […]