மணிப்பூரில் வன்முறை : 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு..!
மணிப்பூர், மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு லிட்டான் பகுதியில் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு ஆயுதக்குழுக்கள் லிட்டான் சரேகாங் கிராமத்தில் பல வீடுகளுக்கு தீ வைத்தன. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. வன்முறையால் பல குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அண்டை காங்போக்பி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.இந்த வன்முறையால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊரடங்கு […]