அரசு வக்கீல் வெட்டிக் கொலை – பட்டப் பகலில் அதிர்ச்சி சம்பவம்
தென்காசி அருகே உள்ள ஊர் மேனியழகியான் என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி இவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரது அலுவலகம் தென்காசி கூலக்கடை பஜாரில் செயல்பட்டு வந்தது. இன்று பகல் 12 மணிக்கு இவர் அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இவரை அரிவாளால் சரமரியா வெட்டிவிட்டு ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சிவசுப்பிரமணியன் சிகிச்சைக்காக தென்காசி அரசுருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். தென்காசி மாவட்ட […]