அமீபா நோய்- சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்- சுகாதாரத்துறை!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையின் முதல் நாளான இன்று (நவம்பர் 17, 2025) அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டது. புதிய மேல் சாந்தி பிரசாந்த் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, சிறப்பு பூஜைகளைத் தொடங்கினார். இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பன் தரிசனம் செய்துள்ளனர். கோவில் நடை டிசம்பர் 27 வரை திறந்திருக்கும். இந்த மண்டல காலம், 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு முக்கியமானது. திருவிதாங்கூர் தேவச்சன போர்டு […]