ரசகுல்லா தீர்ந்து போனதால் பாதியில் நின்ற திருமணம்
பீகார் மாநிலம் போத்கயா பகுதியில் கடந்த நவம்பர் 29-ந்தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் சாப்பாடு பரிமாறும் இடத்திற்கு சென்று ரசகுல்லா கேட்டுள்ளனர்.ஆனால் அங்கு ரசகுல்லா தீர்ந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் சிலர் கோபமடைந்து கத்த தொடங்கினர். சிலர் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் […]
ரசகுல்லாவால் நின்ற திருமணம்.. ஓட்டலில் மணமகன் – மணமகள் வீட்டார் அடிதடி
பீகார் மாநிலம் புத்தகயாவில் தனியார் ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமகள் குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கியிருந்தனர். மணமகன் குடும்பத்தினர் மேள, தாளங்கள் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தனர். அங்கு மணமகன் வீட்டாருக்கு மணமகள் வீட்டார் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு மணமகள் – மணமகன் ஆகியோருக்கு திருமணத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் செய்யப்பட்டது. அதன்பிறகு மணமகள் வீட்டார் சார்பில் ஹோட்டலில் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. விருந்தில் ரசகுல்லா […]