ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மலருடன் வரவேற்ற குழந்தைகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் உணவகம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைகவசம் அணிவதன் அவசியம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் , பொள்ளாச்சி நியூஸ்கிம் ரோட்டில் குழந்தைகள் மலர் கொத்துக்களுடன், கையில் பதாகையில் உங்கள் எதிர்காலம் நாங்கள் தான் அத னை உருவாக்குபவர்கள் நீங்கள் தான், பெற்றோர நீங்கள் தான் எங்கள் வழிகாட்டிகள் என பதாகைகள் ஏந்திய படி குழந்தைகள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மலர் கொத்துக்களை […]