திடீரென சென்னை -இலங்கை விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளை காண்பதற்காக இந்தியாவிலிருந்து நிறையப்பேர் அங்கு விமானம் மூலம் செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனிடையே வரும் 15ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண்பதற்காக தற்போது சென்னையிலிருந்து இலங்கை […]

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். மேலும் போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி […]

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10ஆம் தேதி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த திறப்பு, டெல்டா பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்ததை கருத்தில் கொண்டு நேற்று (டிச., 14) முதல் வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 90 மெகாவாட்டாக […]