குடும்ப தகராறு.. துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகி கைது

கோபிசெட்டிபாளையம் அருகே ஆண்டவர்மலையைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி இணைச்செயலாளராக உள்ளார். விவசாயி ஆன கோபிநாத் தனது பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற இரட்டை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே போதைக்கு அடிமையான கோபிநாத் தினமும் இரவில் மது அருந்திவிட்டு மனைவிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்று இரவும் வழக்கம் போல் போதையில் மனைவிடம் தகராறு செய்யவே தொடர்ந்து கணவனின் தொல்லை தாங்க முடியாத நிலையில் […]