பிரான்ஸில் விபரீதம்: ஆசனவாயில் பீரங்கி குண்டுடன் வந்த இளைஞர் – மருத்துவமனை காலி
பிரான்ஸ் நாட்டின் டூலோன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, கடந்த 31-ம் தேதி இரவு 24 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் அவர் கூறிய விஷயம் ஒட்டுமொத்த மருத்துவமனையையுமே பீதியில் ஆழ்த்தியது. தனது ஆசனவாயில் ஒரு பொருள் சிக்கிக்கொண்டதாகவும், அதை வெளியே எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். முதலில் ஏதோ சாதாரண பொருள் என்று நினைத்த மருத்துவர்கள், அவரைப் பரிசோதித்தபோது தூக்கி வாரிப்போட்டது. அவரது ஆசனவாய்க்குள் முதல் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட […]