”அதர்ஸ்” அட்டகாசமான கிரைம் திரில்லர் படம்.. ரசிகர்கள் பாராட்டு
கிராண்ட் பிக்சர்ஸ் முரளி தயாரிப்பிலும், ஜி.கார்த்திக் இணைத் தயாரிப்பிலும் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், ‘அதர்ஸ்’. ஆதித்யா மாதவன் கதாநாயனாக அறிமுகமாகியுள்ளார். கவுரி கிஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். அஞ்சு குரியன், முனீஷ்காந்த், நண்டு ஜெகன், ராமதாஸ், சுந்த ரராஜன், மாலா பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அதர்ஸ்’ படம் குறித்து டைரக்டர் அபின் ஹரிஹரன் கூறியதாவது:- சென்னையில் நடக்கும் ஒரு வேன் விபத்தில் சிலர் இறந்து […]