அன்புக்கிற்கினிய இளவல் விஜய் வெற்றி பெறுவார்-செங்கோட்டையன்

சென்னை -தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்தது, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று (நவம்பர் 27) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது. சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் நடைபெற்ற எளிய விழாவில் செங்கோட்டையனும் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெக கொடியை ஏற்று உறுதிமொழி ஏற்றனர். இணைந்த உடனேயே அவருக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு-கோவை-திருப்பூர்-நீலகிரி மாவட்ட அமைப்புச் செயலாளருமான பொறுப்புகள் வழங்கப்பட்டன. தவெகவில் […]